ஏற்றுக்கொள்...

என் கனவுகளை
கரைத்து விட்டான்;
இதயத்தில்
உறைந்து விட்டான்;
உயிரோடு
கலந்து விட்டான்;
எத்தனை
பெண் கண்கள்
கவனிக்க மறந்ததோ?
அவன் என் கண்ணில்
வந்து விழுந்து விட்டான்...
என் அன்னையின்
ஆண் உருவம்
அவனாய்,,,
என் உலகின்
ஆண் தேவதையாய்...
ஏற்றுக்கொள்
அன்பே!
என் மனதார
உன்னை காதலிப்பதை...

*** யாமி ***


5 comments:

  1. ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்...

    படமும் அருமை...

    ReplyDelete
  2. இப்போ தான் மனசு வந்து இருக்கு ...

    ReplyDelete

என் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து உலவ
விட்டிருக்கிறேன் வரிகள் வடிவில்...