பிரிவின் வலி...

என் வலியால்
வெளிவரும் வார்த்தைகள்
ஒரு நாள் சொல்லும்;;;
இத்தனைக்கும்
உன்னை நேசித்த
அவள் இன்று
இல்லாமலே போனாள்
என்று...


*** யாமி ***

2 comments:

 1. Replies
  1. வணக்கம் தனபாலன் நண்பரே!
   என் பதிவுகள் பிடித்துள்ளதோ?இல்லையோ?
   பின்னூட்டங்களைக் கொடுக்கவும் ஒரு மனது வேண்டும்;;;தங்களது
   பின்னூட்டங்களே பல தடவை என்னை பதிவுகள் இடத் தூண்டுகிறது...
   நன்றி நண்பரே...

   யாமி...

   Delete

என் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து உலவ
விட்டிருக்கிறேன் வரிகள் வடிவில்...