உயிரே...

என் குருதி கலந்து
நரம்பில் நுழைந்து
நான்காய் பிரிந்து
உடலில் நிறைந்து
உயிரில் உறைந்து போனாய்
என்னவென்று சொல்ல
என்னுள் நுழைந்த
உன் நினைவுகளை...

2 comments:

  1. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. வணக்கம்...வலைப்பதிவர் விழாவிற்கு விழாக்குழு சார்பாக அன்புடன் அழைக்கின்றோம்....கவிதை நன்று.நன்றி

    ReplyDelete

என் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து உலவ
விட்டிருக்கிறேன் வரிகள் வடிவில்...