போதை...


6 comments:

 1. என் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து உலவ
  விட்டிருக்கிராய் கவிதைகளில் ....

  ReplyDelete

 2. வணக்கம்!

  திருவள்ளுவா் ஆண்டு 2045
  இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள்
  தங்கத் தமிழ்போல் தழைத்து!

  பொங்கல் திருநாள் புகழட்டும் பூந்தமிழை
  எங்கும் இனிமை இசைத்து!

  பொங்கல் திருநாள் புனையட்டும் புத்துலகைச்
  சங்கத் தமிழாய்ச் சமைத்து!

  பொங்கல் திருநாள் புடைக்கட்டும் வேற்றுமையை!
  கங்குல் நிலையைக் கழித்து!

  பொங்கல் திருநாள் பொருத்தட்டும் ஒற்றுமையை!
  எங்கும் பொதுமை இசைத்து!

  பொங்கல் திருநாள் புதுக்கட்டும் சாதிமதம்
  தொங்கும் உலகைத் துடைத்து!


  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete

 3. வணக்கம்!

  போதைக் கவிதை! புலமை பெருக்கெடுக்கும்
  பாதை படைக்கும் படா்ந்து

  ReplyDelete
 4. நன்றி நண்பர்களே!

  ReplyDelete
 5. வணக்கம் !
  அழகிய கற்பனைக்கு மனமும் அடிமையானது தோழி :)
  கவிதை என் பேச்சு கவிதை என் மூச்சு கவி தரும்
  தோழியைத் தொடர்வதிலும் இன்பமே .வாழ்த்துக்கள்
  தொடர்ந்தும் தமிழோடு இணைந்திருப்போம் .

  ReplyDelete

என் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து உலவ
விட்டிருக்கிறேன் வரிகள் வடிவில்...