பூந்தோட்டம்

என் இதயமானது...
அழகான
பூந்தோட்டமாகிப் போனது 
வாடாமல்;;;
அவன் நினைவுகள்
தினம் மலர்வதால்...2 comments:

என் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து உலவ
விட்டிருக்கிறேன் வரிகள் வடிவில்...