என் தேவதை

அவன் நிழல் விழும் 
இடத்தில் கூட;
என் பாதம் படுவதை
நான் விரும்பவில்லை,,,
என் தேவதைங்க அவன்...1 comment:

என் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து உலவ
விட்டிருக்கிறேன் வரிகள் வடிவில்...