கொஞ்சம் எட்டிதான் பாரேன்..

நீ மறந்து போனதால் 
இடிந்து போனது
பள்ளிக் கூடம்... 2 comments:

  1. அன்பின் கவிஞர்க்கு வணக்கம்.
    இன்றுதான் தங்கள் தளத்தினைத் தொடர்வோனாகப் பதிவு செய்தேன்.
    திண்டுக்கல் தனபாலனின் வலைப்பதிவர் பட்டியல் பார்த்து வந்தேன். கவிதையும் கலக்கலனா வடிவமைப்புமாய் தூள் பறக்கிறதே! மகிழ்ச்சிம்மா. மதுரை வலைப்பதிவர் திருவிழா நம் தமிழ்வலைப்பதிவர் அனைவரையும் இணைக்கட்டும். வணக்கம்.

    ReplyDelete
  2. தங்களை எனது வலைபதிவில் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் ...வாழ்த்துக்களுக்கு நன்றி... உங்களுடன் நானும் மதுரை வலைப்பதிவர் திருவிழாவிற்காக காத்திருக்கிறேன்... :)

    ReplyDelete

என் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து உலவ
விட்டிருக்கிறேன் வரிகள் வடிவில்...