ஆண் நிலா...

நிலவை காட்டி 
ஊட்டினாங்களா?
இல்ல நிலவையே 
உணவாக ஊட்டினாங்களா?
இப்படி வசீகரிக்கிறான்,
என்னை...
4 comments:

 1. அன்புள்ள கவிஞர் யாமிதாஷா அவர்களுக்கு,
  வணக்கம்.
  நகராத நிலா...
  நகரும் நிழல்படங்கள்
  கவிதையால் அனைவரையும்
  வசீகரிக்கிறீர்கள்,
  குட்டிக் குட்டிக் கவிதைகள் அனைத்தும் அருமை.

  எனது வலைப்பூ பக்கம் வந்து பார்வையிட்டு தங்களின் கருத்துக்களைத் தெரிவிக்க அன்புடன் அழைக்கின்றேன்.
  நன்றி.
  -மாறாத அன்புடன்,
  மணவை ஜேம்ஸ்.
  manavaijamestamilpandit.blogspot.in

  ReplyDelete

என் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து உலவ
விட்டிருக்கிறேன் வரிகள் வடிவில்...