என் குருதி கலந்து
நரம்பில் நுழைந்து
நான்காய் பிரிந்து
உடலில் நிறைந்து
உயிரில் உறைந்து போனாய்
என்னவென்று சொல்ல
என்னுள் நுழைந்த
உன் நினைவுகளை...
நரம்பில் நுழைந்து
நான்காய் பிரிந்து
உடலில் நிறைந்து
உயிரில் உறைந்து போனாய்
என்னவென்று சொல்ல
என்னுள் நுழைந்த
உன் நினைவுகளை...
அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteவணக்கம்...வலைப்பதிவர் விழாவிற்கு விழாக்குழு சார்பாக அன்புடன் அழைக்கின்றோம்....கவிதை நன்று.நன்றி
ReplyDelete