என் அவன்



பாவப்பட்ட என் மனசு 
அவன் பாசத்துக்கு 
வாக்கப் பட்டு;;;
பசி,தூக்கம் இல்லாம 
பைத்தியம் போல 
அலையவிட்ட,,, 
அவன் 
எங்கிருந்தோ வந்தானோ???
எனக்கு 
ஏன் அன்பைத் தந்தானோ???

ஏந்தி நிற்கவில்லையே
அவனிடம்;;;
இப்போ
ஏங்கித் தவிக்க விட்டானே
தனிமையுடன்...


யாமிதாஷா...

5 comments:

  1. புரிகிறது... இதுவும் கடந்து போகும்...!

    ReplyDelete
  2. படிச்சதும் மனசுல எதோ பண்ணுச்சு ரொம்ப நல்ல இருக்கு வெல்டன் யமிதாஷா .....

    ReplyDelete

என் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து உலவ
விட்டிருக்கிறேன் வரிகள் வடிவில்...