மௌனம் வேண்டாமே!

மனதில் உள்ளதை 
பகிர்ந்து விடுங்கள்; 
மௌனமாய் மட்டும் 
இருந்து விடாதீர்கள்; 
மௌனத்தின் இரைச்சலை 
நம்மால் தாங்க முடியாது...

5 comments:

  1. அருமை...

    உண்மை...

    தொடர வாழ்த்துக்கள்...

    கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Students-Ability-Part-13.html

    ReplyDelete
  2. மௌனம் பல கேள்விக்கு பதில் .... மௌனம் சிறந்தது என்னை பொறுத்தவரை....

    ReplyDelete
  3. உங்களின் தளம் + இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-7.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete

என் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து உலவ
விட்டிருக்கிறேன் வரிகள் வடிவில்...