எப்போது அனுமதிப்பாயடா?

உன் ஆடைக்குள் தென்றலாய்
நான் மாற மாட்டேனா? 
உன்னை உரசிக்கொண்டே இருக்க... 

உன் ஆனந்தப்புன்னகை

நானாக மாட்டேனா? 
உன் உதடருகே நான் சிரிக்க... 

உன் விரலாக மாறி 

தலை கோத மாட்டேனா??? 
காதலா! 
என்று தருவாய் , 
இதற்கெல்லாம் அனுமதி!!!

யாமிதாஷா

1 comment:

  1. உங்கள் கவிதை காலடிகளுக்கு நான் வாடா மலர்

    ReplyDelete

என் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து உலவ
விட்டிருக்கிறேன் வரிகள் வடிவில்...