ஆணை இடு அன்பே!
உனக்காய் அத்தனையும் செய்ய காத்திருக்கிறேன்..
பலாயிரம் கோடிஆண்டுகளாக
மறைந்திருந்த புதையல் போல,,,
பால் வண்ணம் மாறா நிலவு போல;;;
பக்கம் பக்கமாய் எழுதிய கவிதை போல,,
கேட்டதெல்லாம் கிடைக்கும் மந்திரம் போல;;;
கொஞ்ச வரும் குழந்தை குடியிருக்கும் கருவறை போல ;;;
தஞ்சம் என்றும் வருவாரை வாழ வைக்கும் தலைவன் போல,,,
வாடாமல் சிரிக்கும் வண்டுகள் மொய்க்கும் மலரை போல;
என் வானமெல்லாம் இளஞ்சிவப்பாய்,,,
வார்த்தையில் எல்லாம் இனிப்பாய்;;;
என்னை வாழ வைத்தவனே!
ஆணை இடு அன்பே!
உனக்காய் அத்தனையும் செய்ய காத்திருக்கிறேன்...
*** யாமி ***
அருமை, வளமான தமிழ்,
ReplyDeleteவாழ்த்துக்கள் !
:) நன்றி நண்பரே...
Deleteஅருமை...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
:) நன்றி நண்பரே...
Deleteஉங்கள் படைப்புகள் அனைத்தும் அழகு..
ReplyDelete:)
Delete