தோல்வி



நான்
தோற்றுப்போனேனடா;
உன்னை
காதலிப்பதில் அல்ல,
என்னை
காதலிக்க வைப்பதில்...


2 comments:

  1. வணக்கம் தோழி, தங்களை அன்று சந்தித்தில் மிக்க மகிழ்ச்சி...

    கருத்துள்ள கவிதை..

    ReplyDelete
  2. வணக்கம்
    இன்று உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகம்மாகியுள்ளதுவாழ்த்துக்கள் சென்று பார்க்கவும் இங்கேhttp://blogintamil.blogspot.com/2013/09/4.html?showComment=1379631760719#c7451803708075538998

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

என் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து உலவ
விட்டிருக்கிறேன் வரிகள் வடிவில்...